எங்கள் சேவைகளை ஆய்வு செய்க
HS-குறியீட்டு உரிமம் தொடர்பான அனுமதி
HS-குறியீடு மற்றும் பெயர் மூலம் தேடுக
பரிந்துரைக்கப்பட்ட அதிகாரசபைகள்
- தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம்
- கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
- ஆயுர்வேத
திணைக்களம் - ஹோமியோபதி
கவுன்சில் - சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு
- இலங்கை சிவில் விமானப்
போக்குவரத்து அதிகாரசபை - கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு
- பாதுகாப்பு
அமைச்சு - இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்
- தேசிய அபாயகர ஔடதங்கள்
கட்டுப்பாட்டு சபை - கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
- பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
- பூச்சிக்கொல்லிகளின்
பதிவாளர் - தேசிய உர
செயலகம் - விவசாயத்
திணைக்களம் - இலங்கை கட்டளைகள்
திணைக்களம் - இலங்கை மதுவரித்
திணைக்களம் - இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
- தேசிய ஓசோன்
அலகு - மத்திய சுற்றாடல்
அதிகாரசபை - இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை
- இலங்கை தேயிலை
வாரியம் - வன பாதுகாப்புத்
திணைக்களம் - இலங்கை
மத்திய வங்கி - கடல் மாசுறல் தடுப்பு
அதிகார சபை - இலங்கை
சுங்கம் - இலங்கை துறைமுக
அதிகாரசபை
Inner Pages
Inner Pages
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆனது, இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவதற்கும் பற்று வைப்பதற்கும் பொறுப்பானதாகும். இச்செயற்ப்பாட்டின் போது இத்திணைக்களமானது,
- ஔடதங்களுக்கான உரிமங்களை வழங்கல்
- வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கான உரிமங்களை வழங்கல்
- இரசாயனங்களுக்கான உரிமங்களை வழங்கல்
தொலைத்தொடர்புச்சாதனங்களுக்கான உரிமங்களை வழங்கல்
- நானாவிதமான பொருட்களுக்கான உரிமங்களை வழங்கல்
- இறக்குமதி உரிமங்களுக்கான பற்று வைத்தல்
- இறக்குமதி ஏற்றுமதி உரிமங்களில் திருத்தங்களை செய்தல்
- ஒழுங்கு விதிகளை வர்த்தமானியிடல்
கட்டாய தரநிலை தேவைப்பாட்டின் அடிப்படையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தால் அடையாளம் காணப்பட்ட பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சம்பந்தமான நிறுவனங்களுடன் திணைக்களம் ஒருங்கிணைக்கின்றது. அத்தகைய விடயங்களுக்குத் தேவையான தரநிலைகளை வெளியிடுவதற்கு இலங்கையின் தரநிலைகள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்றது.
- இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகளுக்கான வழிக்காட்டல்களை வர்த்தக வங்கிகளுக்கு விநியோகித்தல்
- அரசாங்கத்தினால் நேரத்திற்கு நேரம் இறக்குமதி ஏற்றுமதி சார்பாக தீர்மானிக்கப்படும் கொள்கை ரீதியிலான ஒழுங்குவிதிகளை தயாரித்து வெளியிடல்
- இறக்குமதி ஏற்றுமதி ஒழுங்குவிதிகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உதவுதல்
- வர்த்தக வங்கிகளுக்கும் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இறக்குமதிதொடர்பான கட்டண முறைகளுக்கு வழிவகுத்தல்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதற்கான பொதுவான செயல்முறைகள்
உரிமத்திற்கான விண்ணப்ப படிவத்தைப்பெறல் |
|
அலகு |
இணையத்தளம் / உரிய அலகு |
உரிமம் விநியோகிக்கப்படும் திகதி |
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை |
நேரம் |
காலை 8.30 முதல் மாலை 4.15 வரை |
விடுமுறைகள் |
பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள் |
விண்ணப்பத்தை சமர்பித்தல் மற்றும் உரிமம் பெறல் |
|
அலகு |
உரிய அலகு |
உரிமம் விநியோகிக்கப்படும் திகதி |
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை |
நேரம் |
காலை 8.30 முதல் மாலை 4.15 வரை |
விடுமுறைகள் |
பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள் |
கொடுப்பனவு
உரிமத்தை பெறுவதற்கான கொடுப்பனவு |
|
அலகு |
சிராப் |
உரிமம் விநியோகிக்கப்படும் திகதி |
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை |
நேரம் |
காலை 8.30 முதல் மாலை 4.15 வரை |
விடுமுறைகள் |
பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள் |
இப்பக்கம் நிர்மாணிக்கப்படுகிறது
இப்பக்கம் நிர்மாணிக்கப்படுகிறது
அடைவுகளுக்கு
இல: 75 1/3, 1 வது மாடி, ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,
த.பெ.இல - 559,
கொழும்பு 01,
இலங்கை.
(94) 112 326 774
(94) 112 328 486
deptimpt[at]sltnet.lk