கையடக்க தொலைபேசிகள் (615)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் உடைய (Authorization) நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 1% சதவீதம் + பெறுமதி சேர் வரி

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

தேவையான ஆவணங்கள்

    இது தொடர்பாக கீழ் உள்ளவாறு ஆவணங்களின் மூலப் பிரதியுடன் நிழற்பிரதிகளாக சமர்ப்பித்தல் வேண்டும்.
  • வரவுக் கூற்று (Debit declaration)
  • சுங்கக் கூற்று (Customs declaration)
  • வங்கி பிரதிசெய்த வர்த்தக விலைப்பட்டியல் (Bank endorsed commercial invoice)
  • இறக்குமதி அனுமதிப்பத்திரம் (Import license)
  • கப்பல் பொறுப்புச் சான்றிதழ் அல்லது விமான பொறுப்புச் சான்றிதழ் (Bill of Lading or Air Way Bill)
  • கையளிக்கும் கட்டளை (Delivery Order) (கப்பல் பொறுப்பு சான்றிதழ் பிரதியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில்)

வரவுக் கட்டணங்கள்

  • இறக்குமதி அனுமதிப்பத்திர வரவு வைத்தல் தொடர்பாக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. எனினும், இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கும் போது மேலதிக கட்டணம் செலுத்தல் வேண்டும்.

செயல்முறை

  • தேவையான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் நிழற்பிரதித் தொகுதிகள் இரண்டாக உரிய கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அலுவலரினால் வரவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக மேலதிக கட்டணங்கள் செலுத்துவதற்கு இருப்பின் கரும பீடத்திலிருந்து வழங்குகின்ற P.I.V பத்திரத்தை காசாளருக்கு செலுத்தி அச்சிடப்பட்ட வரவுப் பத்திரம் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகளை கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

தொலைதொடர்பு கருவிகள் (620)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் உடைய (Authorization) நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 0.4% சதவீதம் + பெறுமதி சேர் வரி

பாவிக்கப்பட்ட கணனி உபகரணங்கள் (625)

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 25% சதவீதம் + பெறுமதி சேர் வரி

தேவையான ஆவணங்கள்

    இது தொடர்பாக கீழ் உள்ளவாறு ஆவணங்களின் மூலப் பிரதியுடன் நிழற்பிரதிகளாக சமர்ப்பித்தல் வேண்டும்.
  • வரவுக் கூற்று (Debit declaration)
  • சுங்கக் கூற்று (Customs declaration)
  • வங்கி பிரதிசெய்த வர்த்தக விலைப்பட்டியல் (Bank endorsed commercial invoice)
  • இறக்குமதி அனுமதிப்பத்திரம் (Import license)
  • கப்பல் பொறுப்புச் சான்றிதழ் அல்லது விமான பொறுப்புச் சான்றிதழ் (Bill of Lading or Air Way Bill)
  • கையளிக்கும் கட்டளை (Delivery Order) (கப்பல் பொறுப்பு சான்றிதழ் பிரதியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில்)

வரவுக் கட்டணங்கள்

  • இறக்குமதி அனுமதிப்பத்திர வரவு வைத்தல் தொடர்பாக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. எனினும், இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கும் போது மேலதிக கட்டணம் செலுத்தல் வேண்டும்.

செயல்முறை

  • தேவையான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் நிழற்பிரதித் தொகுதிகள் இரண்டாக உரிய கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அலுவலரினால் வரவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக மேலதிக கட்டணங்கள் செலுத்துவதற்கு இருப்பின் கரும பீடத்திலிருந்து வழங்குகின்ற P.I.V பத்திரத்தை காசாளருக்கு செலுத்தி அச்சிடப்பட்ட வரவுப் பத்திரம் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகளை கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

குளிரூட்டல் வாயு (640)

குளிரூட்டிகள் (645)

தொலையியக்கி விளையாட்டுப் பொருட்கள் (660)

சிகரட் கடதாசி (670)

காலநிலை பலூன் (695)

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 0.3% சதவீதம் + பெறுமதி சேர் வரி