எங்கள் சேவைகளை ஆய்வு செய்க
HS-குறியீட்டு உரிமம் தொடர்பான அனுமதி
HS-குறியீடு மற்றும் பெயர் மூலம் தேடுக
பரிந்துரைக்கப்பட்ட அதிகாரசபைகள்
- தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம்
- கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
- ஆயுர்வேத
திணைக்களம் - ஹோமியோபதி
கவுன்சில் - சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு
- இலங்கை சிவில் விமானப்
போக்குவரத்து அதிகாரசபை - கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு
- பாதுகாப்பு
அமைச்சு - இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்
- தேசிய அபாயகர ஔடதங்கள்
கட்டுப்பாட்டு சபை - கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
- பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
- பூச்சிக்கொல்லிகளின்
பதிவாளர் - தேசிய உர
செயலகம் - விவசாயத்
திணைக்களம் - இலங்கை கட்டளைகள்
திணைக்களம் - இலங்கை மதுவரித்
திணைக்களம் - இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
- தேசிய ஓசோன்
அலகு - மத்திய சுற்றாடல்
அதிகாரசபை - இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை
- இலங்கை தேயிலை
வாரியம் - வன பாதுகாப்புத்
திணைக்களம் - இலங்கை
மத்திய வங்கி - கடல் மாசுறல் தடுப்பு
அதிகார சபை - இலங்கை
சுங்கம் - இலங்கை துறைமுக
அதிகாரசபை
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
தங்கம் இறக்குமதி கட்டுப்பட்டுஉரிமத்தின் கீழ் கொண்டுவரல் குறித்த சிறப்பு அறிவிப்பு
TIEP (Temporary Import and Export Processing) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் அந்நிய செலாவணி அல்லாத (Non Foreign Exchange - NFE) அடிப்படையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதி உரிமங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமங்களை பெற பின்வரும் நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும்.
- இந்த துறையின் கொள்கை பிரிவில் இருந்து NFE ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்கான NFE விண்ணப்பம் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டு அந்த பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(NFE ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்க பின்வரும் வலைத்தளத்தினைப் பயன்படுத்துவும் - http://www.imexport.gov.lk/images/Policy/Forms/F2.pdf)
- NFE ஒப்புதல் பெற்ற பிறகு, தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை இத் திணைக்களத்தின் அலகு 05 இல் பெற வேண்டும். உரிமத்திற்கான விண்ணப்பத்தை எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் பொருத்தமான ஆவணங்களை யூனிட் 05 க்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
(உரிம விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க பின்வரும்வலைத்தளத்தினைப் பயன்படுத்துவும்- http://www.imexport.gov.lk/images/Applications/Miscellaneous_N.pdf)
TIEP திட்டத்தின் கீழ் இறக்குமதிக்காக அங்கீகரிக்கப்பட்ட தங்கம் மீள் ஏற்றுமதிக்கு மாத்திரம் பயன்படுத்தப்படல் வேண்டும் மற்றும், எந்த சூழ்நிலையிலும் உள்ளூர் சந்தைக்கு வெளியிடக்கூடாது.
Gazette No. 2224/43 and 2224/44
Gazette No. 2224/43
Imports and Exports Control Regulations No. 05 of 2021; Imposing requirement of ICL for Mobile workshops (click here)
Gazette No. 2224/44
Imports and Exports Control Regulations No. 06 of 2021; Temporary suspension of importation of brand new Mobile workshops (click here)
Temporary suspension of Importation of Apparels
Operating Instructions No. 15/2020 on Temporary suspension of Importation of Apparels. Download
அடைவுகளுக்கு
இல: 75 1/3, 1 வது மாடி, ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,
த.பெ.இல - 559,
கொழும்பு 01,
இலங்கை.
(94) 112 326 774
(94) 112 328 486
deptimpt[at]sltnet.lk