தேவையான ஆவணங்கள்

  • சுங்க விசாரணையுடன் விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
  • தயார் செய்யப்பட்ட இறக்குமதி ஆவணங்கள் (வர்த்தக விலைப்பட்டியல், சரக்குப் பட்டியல், சுங்க பிரகடணம்)
  • இறக்குமதியுடன் தொடர்புடைய பணக் கொடுப்பனவு சார்பான தற்பொழுதைய நிலமை பற்றிய விளக்கம்

செயல்முறை

  • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
  • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
  • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
  • உரிய பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கட்டணங்கள் - ரூ. 1.000.00