மேற்கத்தேய மருந்துகள் (400)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • சாதாரண அனுமதிப் பத்திரக் கட்டணம் – மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம்
  • குழு அனுமதிப்பத்தரக் கட்டணம் - மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம் + வருடாந்தக் கட்டணம் ரூ. 100,000.00

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் ஒவ்வொரு மருந்து தொடர்பாக வெவ்வேறாக இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதுடன் அந்த மருந்துகளை இறக்குமதி செய்ய முடியுமாக இருப்பது அந்த இறக்குமதியாளர்கள் மாத்திரமேயாகும். அது தொடர்பாக தே.ஒ. அதிகாரசபையினால் 5 வருடங்கள் செல்லுபடியாகும் பதிவு மற்றும் ஒரு வருடம் செல்லுபடியாகும் இறக்குமதி அனுமதிப்பத்திரம் ஒன்று விநியோகிக்கப்படும். அந்த மருந்தின் பெயர், விஞ்ஞானப் பெயர், ஆயுட் காலம், மருந்து பொதிசெய்யப்பட்ட அளவு போன்ற விடயங்கள் உள்ளடங்கும்.

கலப்பு வகைப்படுத்தல் குறியீட்டு இலக்கம்
9602.00.10 வேலைப்பாடு செய்யப்பட்ட மர அல்லது கணிய செதுக்கப்பபட்ட பொருட்கள் மற்றும் அப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்: மெழுகு, ஸ்டிரியன், இயற்கை மெழுகுகள் அல்லது இயற்றை சாம்பிரானி அல்லது செதுக்கப்படும் பொருட்களால் செதுக்கப்பட்ட பொருட்கள்: (35.03 தலைப்பில் ஜெலடின் தவிர்ந்த) வேலைப்பாடு செய்யப்பட்ட திண்ம வடிவல்லாத ஜெலடின் மற்றும் கனஅளவு அடக்கப்படாத ஜெலடின் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்
2844.40 உப தலைப்புகள்: 2844.10, 2844.20 அல்லது 2844.30 இல் கலப்பு தவிர்ந்த கதிரியக்க மூலப்பொருளின் சமநிலையுடைய மற்றும் கலப்பு: கலப்பு உலோகங்கள், திண்மையானவை, கலவைகள் (சர்மேட்ஸ் உட்பட்ட) இம் மூலப்பொருட்கள் அடங்கிய செரமிக் உடற்பத்திகள் மற்றும் கலவைகள்: கதிரியக்க மீதிப் பொருட்கள்
2908.11 பென்டாக்லோரோபினோல் (ISO)
2924.29.90 ஏனையவை
2925.29 ஏனையவை
3001.90 ஏனையவை
3002 மனித குருதி, சிகிச்சை, நிவாரணம் அல்லது நோய்களைக் கண்டுபிடிக்கும் அலுவல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட விலங்குகளின் குருதி வகைகள், குருதி உரையச் செய்யும் இழையங்கள் மற்றும் ஏனைய குருதியின் பகுதிகள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகளினால் பெறப்பட்ட அல்லது அவ்வாறு இல்லாத, மாற்றப்பட்ட அல்லது மாற்றப்படாத நோயெதிர்ப்புத் திறன் உற்பத்திகள், தடுப்பூசிகள், விஷம், நுண்ணுயிர் செய்கை (ஈஸ்ட் தவிரிந்த) மற்றும் அவை சார்ந்த உற்பத்திகள்
3002.10 குருதி உரையச் செய்யும் இழையங்கள், ஏனைய குருதியின் பகுதிகள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகளினால் பெறப்பட்ட அல்லது அவ்வாறு இல்லாத, மாற்றப்பட்ட அல்லது மாற்றப்படாத நோயெதிர்ப்புத் திறன் உற்பத்திகள்
3002.20 மனித சிகிச்சைகளுக்காக பெறப்படும் தடுப்பூசிகள்
3002.90.10 சக்சிடொக்சின் ([(4ஆர்)-10,10-டைஹைடிரொக்சி-2,6- டையிமினோ ஒக்டஹைட்ரோ- 1எச், 8எச்-பைரோலோ [1,2-சீஎல்] பியுரின்- 4-யில்] மெதில் காபமேட்)
3002.90.90 ஏனையவை
3003 மருந்துகள் (தலைப்பு 30.02, 30.05 அல்லது 30.06 இல் உள்ளடக்கப்படடுள்ள பொருட்கள் தவிர்ந்த) அளக்கப்பட்ட அளவுகள் ஆக அல்லது சில்லரை விற்பனைக்காக பொதியிடப்பட்டு அல்லது அவ்வாறு இல்லாத சேர்க்கைகள் இரண்டு அல்லது அதற்கு மேல் கலவைகளைக் கொண்ட சிகிச்சைகள் மற்றும் நிவாரணம் தொடர்பில் பயன்படுத்தப்படும்.
3003.10 பெனிசிலின் அல்லது அவற்றின் மூலத்தின் இருந்தான விளைவுகளின் சேர்க்கை, பெனிசிலினிக் அமிலத்தின் கட்டமைப்புடன், அல்லது சிட்ரொப்டொமசீன் அல்லது அவற்றிக் மூலத்தின் இருந்தான விளைவு
3003.31 இன்சியுலின் சேர்ந்துள்ள
3003.39 ஏனையவை
3003.40 எல்கலொய்ட அல்லது மூலத்தின் இருந்தான விளைவுகளின் சேர்க்கை ஆனால் ஹோமோன்கள் அல்லது தலைப்பு 29.37 கீழ் வரும் ஏனைய உற்பத்திகள் அல்லது நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்காத
3003.90 ஏனையவை
3004 மருந்துகள் (தலைப்பு 30.02 , 30.05 அல்லது 30.06 உள்ளடங்கும் பொருட்கள் தவிர்ந்த) அளக்கப்பட்ட அளவுகள் ஆக அல்லது சில்லரையாக விற்பனைக்காக பொதியிடப்பட்டு அல்லது கலந்து அல்லது கலக்காது அடங்கும் சிகிச்சைகள் அல்லது நிவார அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் உற்பத்திகள் (டிரான்ஸ்டமல் எடமினிஸ்ரேசன் சிஸ்டம் ஆக உள்ளவையும் உள்ளடங்கும்)
3004.10 நுண்ணுயிர்க்கொள்ளிகள் அல்லது அவற்றின் மூலத்தின் இருந்தான விளைவு உள்ளடங்கும் பெனிசிலினிக் அமில கட்டமைப்பு அல்லது சிட்ரோப்டொமைசீன் அல்லது அவற்றின் மூலத்தின் இருந்தான விளைவு
3004.20 ஏனைய நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்கிய
3004.32 கோட்கோஸ்டேரொய்ட் ஹோமோன்கள் கலந்த, அவற்றின் சேர்ந்த மூலத்தின் இருந்தான விளைவு அல்லது கட்டமைப்பு ரீதியான வடிவம்
3004.39 ஏனையவை
3004.40 எல்கொய்ட அல்லது அவற்றின் சேர்ந்த மூலத்தின் இருந்தான விளைவுகள் அடங்கிய ஆனால் தலைப்பு 29.37 கீழ் வரும் ஏனைய உற்பத்திகள் அல்லது நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்கிய ஹோமோன்கள் அடங்காத
3004.50 தலைப்பு 29.36 கீழ் வரும் ஏனைய உற்பத்திகள் அல்லது விட்டமின்கள் சேர்ந்த ஏனைய மருந்துகள்
3004.90.12 ஆயர்வேத ஆணையாளரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 02 ஆம் இலக்க ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மருந்துகள்
3004.90.20 என்டினியோபிலாஸ்டக்க மற்றும் இமியுநோசப்பிரய்வ்ஸ்
3006 இப் பந்தியின் 4ஆவது குறிப்பில் விசேடமாக குறிப்பிட்ப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள்
3006.10 கிருமிநீக்கம் செய்யப்பட்ட சத்திரைசிகிச்சை குழாய்கள், அவ்வாறு கிருமி நீக்கம் செய்யப்பட்ட காய தையல் உபகரணங்கள் (சத்திரசிகிச்சை அல்லது பற் சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் குருதி உறிஞ்சப்படும் நுண்ணுயிர் நீக்கப்பட்ட நூல்கள் உட்பட்ட) காய மூடிகள், நுண்ணுயிர் நீக்கப்பட் லெமினேரியா கூடாரங்கள், பற் மற்றும் சத்திர சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலையானவை: சத்திரசிகிச்சைகள் அல்லது பற் சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் குருதி உறிஞ்சும் அல்லது அவ்வாறு இல்லாத நுண்ணுயிர் நீக்கப்பட்ட ஒட்டும் தன்மையுடைய உறைகள (மூடிகள்)
3006.20 குருதி வகைப்படுத்தும் துணைக்காரணிகள்
3006.30 எக்ஸ்கதிர் பரிசோதனைகள் அல்லது நோய்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் கருப்பு நிறமாக்கப்பட்ட கலவைகள்
3926.90.80 திண்ம நிலைப்படுத்தப்பட்ட ஜெலடீன் உறைகள்
  • அனுமதிப்பத்திர வரவு வைத்தலுக்காக பின்வரும் ஆவணங்களின் மூல ஆவணங்களுடன் அதன் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகாரம் வழங்கிய தொடர்புடைய அதிகாரம் பெற்ற நிறுவனங்ளின் சிபாரிஅனுமதிப்பத்திர வரவு வைத்தல் அல்லது கடிதம்.
    • இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம்
    • வங்கியால் புறக் குறிப்பிட்ட வர்த்தக விலைப் பட்டியல்.
    • பகுப்பாய்வுச் சான்றிதழ்
    • சுங்கப் பிரகடணம்
  • வரவு வைத்தல் செயன்முறைக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது வரவு வைக்கப்படும் திகதி வரை ஆகக் குறைந்தது செல்லுபடியாகும் வகையிலான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட உரிய நிறுவனங்களின் சிபாரிவுக் கடிதம்
    • ஓவ்வொரு மருந்து தொடர்பிலும் பகுப்பாய்வு சான்றிதழின் மூலப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். வரவு வைக்கப்படும் திகதியிலிருந்து 75 சதவீத குறைந்த பட்ச எஞ்சிய பெறுமதியொன்றை இறக்குமதி மருந்துகள் கொண்டிருத்தல் வேண்டும் அத்தோடு இது நிபந்தனை ஒன்று என்ற வகையில் அனுமதிப்பத்திரத்தில் இவை உள்ளடக்கப்படுதல் வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஒப்படைச் சரக்கை விடுவிப்பதற்கு 75 சதவீதத்திலும் குறைவான எஞ்சிய பெறுமதியைக் கொண்டிருக்கும் போது, கப்பல் தளம் மட்டுமான பெறுமதியில் 10 சதவீத மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

மேலதிகக் கட்டணம்

மேலதிக கட்டணம் தொடர்பில் 2016.02.11 ஆம் திகதிய 1953/28 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தயவு செய்து பார்க்கவும்.

கால்நடை மருந்துகள் (410)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற  IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்குக் ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • சாதாரண அனுமதிப் பத்திரக் கட்டணம் – மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம்
  • குழு அனுமதிப்பத்தரக் கட்டணம் - மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம் + வருடாந்தக் கட்டணம் ரூ. 100,000.00

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்

The approval contains details on Pro forma Invoice No. and Date, Importer, Supplier, Item No. and Quantity but not the validity period.

கலப்பு வகைப்படுத்தல் குறியீட்டு இலக்கம்
9602.00.10 வேலைப்பாடு செய்யப்பட்ட மர அல்லது கணிய செதுக்கப்பபட்ட பொருட்கள் மற்றும் அப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்: மெழுகு, ஸ்டிரியன், இயற்கை மெழுகுகள் அல்லது இயற்றை சாம்பிரானி அல்லது செதுக்கப்படும் பொருட்களால் செதுக்கப்பட்ட பொருட்கள்: (35.03 தலைப்பில் ஜெலடின் தவிர்ந்த) வேலைப்பாடு செய்யப்பட்ட திண்ம வடிவல்லாத ஜெலடின் மற்றும் கனஅளவு அடக்கப்படாத ஜெலடின் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்
2309.90.90 ஏனையவை
2924.29.90 ஏனையவை
3001.90 ஏனையவை
3001.20 Extracts of glands or other organs or of their secretions
3001.90 ஏனையவை
3002 மனித குருதி, சிகிச்சை, நிவாரணம் அல்லது நோய்களைக் கண்டுபிடிக்கும் அலுவல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட விலங்குகளின் குருதி வகைகள், குருதி உரையச் செய்யும் இழையங்கள் மற்றும் ஏனைய குருதியின் பகுதிகள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகளினால் பெறப்பட்ட அல்லது அவ்வாறு இல்லாத, மாற்றப்பட்ட அல்லது மாற்றப்படாத நோயெதிர்ப்புத் திறன் உற்பத்திகள், தடுப்பூசிகள், விஷம், நுண்ணுயிர் செய்கை (ஈஸ்ட் தவிரிந்த) மற்றும் அவை சார்ந்த உற்பத்திகள்
3002.10 குருதி உரையச் செய்யும் இழையங்கள், ஏனைய குருதியின் பகுதிகள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகளினால் பெறப்பட்ட அல்லது அவ்வாறு இல்லாத, மாற்றப்பட்ட அல்லது மாற்றப்படாத நோயெதிர்ப்புத் திறன் உற்பத்திகள்
3002.20 மனித சிகிச்சைகளுக்காக பெறப்படும் தடுப்பூசிகள்
3002.30 Vaccines for veterinary medicine 
3002.90 ஏனையவை
3002.90.90 ஏனையவை
3003 மருந்துகள் (தலைப்பு 30.02, 30.05 அல்லது 30.06 இல் உள்ளடக்கப்படடுள்ள பொருட்கள் தவிர்ந்த) அளக்கப்பட்ட அளவுகள் ஆக அல்லது சில்லரை விற்பனைக்காக பொதியிடப்பட்டு அல்லது அவ்வாறு இல்லாத சேர்க்கைகள் இரண்டு அல்லது அதற்கு மேல் கலவைகளைக் கொண்ட சிகிச்சைகள் மற்றும் நிவாரணம் தொடர்பில் பயன்படுத்தப்படும்.
3003.10 பெனிசிலின் அல்லது அவற்றின் மூலத்தின் இருந்தான விளைவுகளின் சேர்க்கை, பெனிசிலினிக் அமிலத்தின் கட்டமைப்புடன், அல்லது சிட்ரொப்டொமசீன் அல்லது அவற்றிக் மூலத்தின் இருந்தான விளைவு
3003.20 ஏனைய நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்கிய
3003.31 இன்சியுலின் சேர்ந்துள்ள
3003.39 ஏனையவை
3003.40 எல்கலொய்ட அல்லது மூலத்தின் இருந்தான விளைவுகளின் சேர்க்கை ஆனால் ஹோமோன்கள் அல்லது தலைப்பு 29.37 கீழ் வரும் ஏனைய உற்பத்திகள் அல்லது நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்காத
3003.90 ஏனையவை
3004 மருந்துகள் (தலைப்பு 30.02 , 30.05 அல்லது 30.06 உள்ளடங்கும் பொருட்கள் தவிர்ந்த) அளக்கப்பட்ட அளவுகள் ஆக அல்லது சில்லரையாக விற்பனைக்காக பொதியிடப்பட்டு அல்லது கலந்து அல்லது கலக்காது அடங்கும் சிகிச்சைகள் அல்லது நிவார அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் உற்பத்திகள் (டிரான்ஸ்டமல் எடமினிஸ்ரேசன் சிஸ்டம் ஆக உள்ளவையும் உள்ளடங்கும்)
3004.10 நுண்ணுயிர்க்கொள்ளிகள் அல்லது அவற்றின் மூலத்தின் இருந்தான விளைவு உள்ளடங்கும் பெனிசிலினிக் அமில கட்டமைப்பு அல்லது சிட்ரோப்டொமைசீன் அல்லது அவற்றின் மூலத்தின் இருந்தான விளைவு
3004.20 ஏனைய நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்கிய
3004.31 இன்சியுலின் சேர்ந்துள்ள
3004.39 ஏனையவை
3004.40 எல்கொய்ட அல்லது அவற்றின் சேர்ந்த மூலத்தின் இருந்தான விளைவுகள் அடங்கிய ஆனால் தலைப்பு 29.37 கீழ் வரும் ஏனைய உற்பத்திகள் அல்லது நுண்ணுயிர்க்கொள்ளிகள் அடங்கிய ஹோமோன்கள் அடங்காத
3004.50 தலைப்பு 29.36 கீழ் வரும் ஏனைய உற்பத்திகள் அல்லது விட்டமின்கள் சேர்ந்த ஏனைய மருந்துகள்
3004.90 ஏனையவை
3004.90.20 என்டினியோபிலாஸ்டக்க மற்றும் இமியுநோசப்பிரய்வ்ஸ்
3004.90.90 ஏனையவை
3006 இப் பந்தியின் 4ஆவது குறிப்பில் விசேடமாக குறிப்பிட்ப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள்
3006.10 கிருமிநீக்கம் செய்யப்பட்ட சத்திரைசிகிச்சை குழாய்கள், அவ்வாறு கிருமி நீக்கம் செய்யப்பட்ட காய தையல் உபகரணங்கள் (சத்திரசிகிச்சை அல்லது பற் சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் குருதி உறிஞ்சப்படும் நுண்ணுயிர் நீக்கப்பட்ட நூல்கள் உட்பட்ட) காய மூடிகள், நுண்ணுயிர் நீக்கப்பட் லெமினேரியா கூடாரங்கள், பற் மற்றும் சத்திர சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலையானவை: சத்திரசிகிச்சைகள் அல்லது பற் சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் குருதி உறிஞ்சும் அல்லது அவ்வாறு இல்லாத நுண்ணுயிர் நீக்கப்பட்ட ஒட்டும் தன்மையுடைய உறைகள (மூடிகள்)
3006.20 குருதி வகைப்படுத்தும் துணைக்காரணிகள்
3006.30 எக்ஸ்கதிர் பரிசோதனைகள் அல்லது நோய்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் கருப்பு நிறமாக்கப்பட்ட கலவைகள்
3926.90.80 திண்ம நிலைப்படுத்தப்பட்ட ஜெலடீன் உறைகள்
  • அனுமதிப்பத்திர வரவு வைத்தலுக்காக பின்வரும் ஆவணங்களின் மூல ஆவணங்களுடன் அதன் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகாரம் வழங்கிய தொடர்புடைய அதிகாரம் பெற்ற நிறுவனங்ளின் சிபாரிஅனுமதிப்பத்திர வரவு வைத்தல் அல்லது கடிதம்.
    • இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம்
    • வங்கியால் புறக் குறிப்பிட்ட வர்த்தக விலைப் பட்டியல்.
    • பகுப்பாய்வுச் சான்றிதழ்
    • சுங்கப் பிரகடணம்
  • வரவு வைத்தல் செயன்முறைக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது வரவு வைக்கப்படும் திகதி வரை ஆகக் குறைந்தது செல்லுபடியாகும் வகையிலான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட உரிய நிறுவனங்களின் சிபாரிவுக் கடிதம்
    • ஓவ்வொரு மருந்து தொடர்பிலும் பகுப்பாய்வு சான்றிதழின் மூலப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். வரவு வைக்கப்படும் திகதியிலிருந்து 75 சதவீத குறைந்த பட்ச எஞ்சிய பெறுமதியொன்றை இறக்குமதி மருந்துகள் கொண்டிருத்தல் வேண்டும் அத்தோடு இது நிபந்தனை ஒன்று என்ற வகையில் அனுமதிப்பத்திரத்தில் இவை உள்ளடக்கப்படுதல் வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஒப்படைச் சரக்கை விடுவிப்பதற்கு 75 சதவீதத்திலும் குறைவான எஞ்சிய பெறுமதியைக் கொண்டிருக்கும் போது, கப்பல் தளம் மட்டுமான பெறுமதியில் 10 சதவீத மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

மேலதிகக் கட்டணம்

மேலதிக கட்டணம் தொடர்பில் 2016.02.11 ஆம் திகதிய 1953/28 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தயவு செய்து பார்க்கவும்.

ஆயுர்வேத மருந்துகள் (420)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • சாதாரண அனுமதிப் பத்திரக் கட்டணம் – மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம்
  • குழு அனுமதிப்பத்தரக் கட்டணம் - மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம் + வருடாந்தக் கட்டணம் ரூ. 100,000.00

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

ஆயுர்வேத திணைக்களம்

வர்த்தக இருப்பு இறக்குமதி தொடர்பாக வழங்கப்படுகின்ற அனுமதியில் மருந்தின் பெயர், அது பதிவு செய்யப்பட்ட இலக்கம் மற்றும் உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி உள்ளடங்கும். 3 வருட செல்லுபடியாகும் காலம் உள்ளது. அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை.
பதிவு தொடர்பாக மாதிரிகள் இறக்குமதியின் போது அந்த மருந்தின் பெயர் உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் அளவுகளைக் காட்டுக்கின்ற போதும் செல்லுபடியாகும் காலம் குறிப்பிடப்படவில்லை.

கலப்பு வகைப்படுத்தல் குறியீட்டு இலக்கம்
3002.10 குருதி உரையச் செய்யும் இழையங்கள், ஏனைய குருதியின் பகுதிகள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகளினால் பெறப்பட்ட அல்லது அவ்வாறு இல்லாத, மாற்றப்பட்ட அல்லது மாற்றப்படாத நோயெதிர்ப்புத் திறன் உற்பத்திகள்
3002.90.90 ஏனையவை
3003.90.90 ஏனையவை
3004 மருந்துகள் (தலைப்பு 30.02 , 30.05 அல்லது 30.06 உள்ளடங்கும் பொருட்கள் தவிர்ந்த) அளக்கப்பட்ட அளவுகள் ஆக அல்லது சில்லரையாக விற்பனைக்காக பொதியிடப்பட்டு அல்லது கலந்து அல்லது கலக்காது அடங்கும் சிகிச்சைகள் அல்லது நிவார அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் உற்பத்திகள் (டிரான்ஸ்டமல் எடமினிஸ்ரேசன் சிஸ்டம் ஆக உள்ளவையும் உள்ளடங்கும்)
3004.90.12 ஆயர்வேத ஆணையாளரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 02 ஆம் இலக்க ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மருந்துகள்
3004.90.90 ஏனையவை
3006 இப் பந்தியின் 4ஆவது குறிப்பில் விசேடமாக குறிப்பிட்ப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள்
3926.90.80 திண்ம நிலைப்படுத்தப்பட்ட ஜெலடீன் உறைகள்
  • அனுமதிப்பத்திர வரவு வைத்தலுக்காக பின்வரும் ஆவணங்களின் மூல ஆவணங்களுடன் அதன் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகாரம் வழங்கிய தொடர்புடைய அதிகாரம் பெற்ற நிறுவனங்ளின் சிபாரிஅனுமதிப்பத்திர வரவு வைத்தல் அல்லது கடிதம்.
    • இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம்
    • வங்கியால் புறக் குறிப்பிட்ட வர்த்தக விலைப் பட்டியல்.
    • பகுப்பாய்வுச் சான்றிதழ்
    • சுங்கப் பிரகடணம்
  • வரவு வைத்தல் செயன்முறைக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது வரவு வைக்கப்படும் திகதி வரை ஆகக் குறைந்தது செல்லுபடியாகும் வகையிலான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட உரிய நிறுவனங்களின் சிபாரிவுக் கடிதம்
    • ஓவ்வொரு மருந்து தொடர்பிலும் பகுப்பாய்வு சான்றிதழின் மூலப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். வரவு வைக்கப்படும் திகதியிலிருந்து 75 சதவீத குறைந்த பட்ச எஞ்சிய பெறுமதியொன்றை இறக்குமதி மருந்துகள் கொண்டிருத்தல் வேண்டும் அத்தோடு இது நிபந்தனை ஒன்று என்ற வகையில் அனுமதிப்பத்திரத்தில் இவை உள்ளடக்கப்படுதல் வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஒப்படைச் சரக்கை விடுவிப்பதற்கு 75 சதவீதத்திலும் குறைவான எஞ்சிய பெறுமதியைக் கொண்டிருக்கும் போது, கப்பல் தளம் மட்டுமான பெறுமதியில் 10 சதவீத மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

மேலதிகக் கட்டணம்

மேலதிக கட்டணம் தொடர்பில் 2016.02.11 ஆம் திகதிய 1953/28 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தயவு செய்து பார்க்கவும்.

ஹோமியோபதி மருந்துகள் (430)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • சாதாரண அனுமதிப் பத்திரக் கட்டணம் – மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம்
  • குழு அனுமதிப்பத்தரக் கட்டணம் - மி.சு.கொ. பெறுமதியில் 0.2% சதவீதம் + வருடாந்தக் கட்டணம் ரூ. 100,000.00

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

ஹோமியோபதி கவுன்சில்

பெயரளவு பெயர்பட்டியலின் பெறுமதியைக் குறிப்பிட்டு அதன் மீது வைக்கப்பட்ட இறப்பர் இலச்சினையின் படி மாத்திரம் அங்கிகாரம் வழங்கப்படும்.

கலப்பு வகைப்படுத்தல் குறியீட்டு இலக்கம்
9602.00.10 மருந்து உற்பத்திகளை தயார் செய்யும் போது பயன்படுத்தப்படுகின்ற கெப்சூல்
3004.90.90 ஏனையவை
  • அனுமதிப்பத்திர வரவு வைத்தலுக்காக பின்வரும் ஆவணங்களின் மூல ஆவணங்களுடன் அதன் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகாரம் வழங்கிய தொடர்புடைய அதிகாரம் பெற்ற நிறுவனங்ளின் சிபாரிஅனுமதிப்பத்திர வரவு வைத்தல் அல்லது கடிதம்.
    • இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம்
    • வங்கியால் புறக் குறிப்பிட்ட வர்த்தக விலைப் பட்டியல்.
    • பகுப்பாய்வுச் சான்றிதழ்
    • சுங்கப் பிரகடணம்
  • வரவு வைத்தல் செயன்முறைக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
    • இறக்குமதி அனுமதிப்பத்திரம், பதிவுச் சான்றிதழ் அல்லது வரவு வைக்கப்படும் திகதி வரை ஆகக் குறைந்தது செல்லுபடியாகும் வகையிலான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட உரிய நிறுவனங்களின் சிபாரிவுக் கடிதம்
    • ஓவ்வொரு மருந்து தொடர்பிலும் பகுப்பாய்வு சான்றிதழின் மூலப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். வரவு வைக்கப்படும் திகதியிலிருந்து 75 சதவீத குறைந்த பட்ச எஞ்சிய பெறுமதியொன்றை இறக்குமதி மருந்துகள் கொண்டிருத்தல் வேண்டும் அத்தோடு இது நிபந்தனை ஒன்று என்ற வகையில் அனுமதிப்பத்திரத்தில் இவை உள்ளடக்கப்படுதல் வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஒப்படைச் சரக்கை விடுவிப்பதற்கு 75 சதவீதத்திலும் குறைவான எஞ்சிய பெறுமதியைக் கொண்டிருக்கும் போது, கப்பல் தளம் மட்டுமான பெறுமதியில் 10 சதவீத மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

மேலதிகக் கட்டணம்

மேலதிக கட்டணம் தொடர்பில் 2016.02.11 ஆம் திகதிய 1953/28 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தயவு செய்து பார்க்கவும்.

சத்திரசிகிச்சை உபகரணங்கள் (450)