அந்நிய செலவாணி அடிப்படையிலல்லாத இறக்குமதிகளுக்கான அங்கிகாரத்தை வழங்குதல்
அந்நிய செலவாணி அடிப்படையிலல்லாத இறக்குமதிகளுக்கான அங்கிகாரத்தை வழங்குதல்
தேவையான ஆவணங்கள்
சரக்கு வந்தடைவதற்கு முன்னர்
விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
புரபோமா இன்வொய்ஸ் (Proforma Invoice)
இலவசமாக சரக்குகளை அனுப்புவதனை உறுதிப்படுத்தும் வழங்குனரின் கடிதம்
குறிப்பிட்டதொரு செயற்திட்டத்திற்கு சரக்குகள் அனுப்பப்படுமாயின், குறிப்பிட்ட உடன்படிக்கையின் பிரதி
கட்டணங்கள் - ரூ. 500.00
சரக்கு வந்தடைந்த பின்னர்
விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
வணிக விலைப்பட்டியல் (Commercial Invoice), சரக்கு மசோதா (Bill of Landing), சுங்க பிரகடணம் (Custom Declaration), விநியோக கட்டளை (Delivery Order), பொதிப்பட்டியல் (Packing List)
இலவசமாக சரக்குகளை அனுப்புவதனை உறுதிப்படுத்துவதற்கு உறுதிப்படுத்தும் வழங்குனரின் கடிதம்
Certificate of Registration of Business
குறிப்பிட்டதொரு செயற்திட்டத்திற்கு சரக்குகள் அனுப்பப்படுமாயின், குறிப்பிட்ட உடன்படிக்கையின் பிரதி