HS-குறியீட்டு உரிமம் தொடர்பான அனுமதி

HS-குறியீடு மற்றும் பெயர் மூலம் தேடுக

Policies

தேவையான ஆவணங்கள்

  • சரக்கு வந்தடைவதற்கு முன்னர்
    • விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
    • புரபோமா இன்வொய்ஸ் (Proforma Invoice)
    • இலவசமாக சரக்குகளை அனுப்புவதனை உறுதிப்படுத்தும் வழங்குனரின் கடிதம்
    • குறிப்பிட்டதொரு செயற்திட்டத்திற்கு சரக்குகள் அனுப்பப்படுமாயின், குறிப்பிட்ட உடன்படிக்கையின் பிரதி

கட்டணங்கள் - ரூ. 500.00

  • சரக்கு வந்தடைந்த பின்னர்
    • விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
    • வணிக விலைப்பட்டியல் (Commercial Invoice), சரக்கு மசோதா (Bill of Landing), சுங்க பிரகடணம் (Custom Declaration), விநியோக கட்டளை (Delivery Order), பொதிப்பட்டியல் (Packing List)
    • இலவசமாக சரக்குகளை அனுப்புவதனை உறுதிப்படுத்துவதற்கு உறுதிப்படுத்தும் வழங்குனரின் கடிதம்
    • Certificate of Registration of Business
    • குறிப்பிட்டதொரு செயற்திட்டத்திற்கு சரக்குகள் அனுப்பப்படுமாயின், குறிப்பிட்ட உடன்படிக்கையின் பிரதி

கட்டணங்கள் - ரூ. 1000.00

  • செயல்முறை
    • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
    • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
    • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
    • பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
  • வங்கியினால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் அல்லது வங்கியினால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
  • வணிக விலைப்பட்டியல் (Commercial Invoice)
  • சரக்கு பற்றுச்சீட்டு (Way Bill)
  • மதிப்பீட்டு அறிவித்தல் (Assessment Notice)
  • சுங்கப் பிரகடணம் (Custom Declaration)

செயல்முறை

  • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
  • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
  • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
  • பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கட்டணங்கள் - ரூ. 1,0000.00

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி நிறுவனத்தின் கோரிக்கைக் கடிதம்
  • வியாபாரப் பதிவுச் சான்றிதழ்
  • இறக்குமதி நிறுவன கூட்டிணைப்புச் சான்றிதழ்
  • பணியகத்தின் அறிக்கை (படிவம் 20)
  • கடந்த இரண்டு வருடங்களில் கணக்காய்வு அறிக்கைகள்
  • கடந்த மூன்று மாத வங்கிக் கணக்கு அறிக்கைகள்
  • வருமான வரிக் கொடுப்பனவு அறிக்கைகள்
  • பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவு அறிக்கைகள்
  • விநியோத்தருடனான உடன்படிக்கை
  • புரோ போர்மா விலைப்பட்டியல்

செயல்முறை

  • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
  • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
  • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
  • பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கட்டணங்கள் - ரூ. 1.0000.00

தேவையான ஆவணங்கள்

  • சுங்க விசாரணையுடன் விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
  • தயார் செய்யப்பட்ட இறக்குமதி ஆவணங்கள் (வர்த்தக விலைப்பட்டியல், சரக்குப் பட்டியல், சுங்க பிரகடணம்)
  • இறக்குமதியுடன் தொடர்புடைய பணக் கொடுப்பனவு சார்பான தற்பொழுதைய நிலமை பற்றிய விளக்கம்

செயல்முறை

  • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
  • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
  • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
  • உரிய பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கட்டணங்கள் - ரூ. 1.000.00