-
Launch Ceremony Sri Lanka's New e-Licensing System

Launch Ceremony Sri Lanka's New e-Licensing SystemLaunch Ceremony Sri Lanka's New e-Licensing SystemLaunch Ceremony Sri Lanka's New e-Licensing System
-
Launch Ceremony Sri Lanka's New e-Licensing System
-
-
-
-
-
-
-
-
எங்கள் சேவைகளை ஆய்வு செய்க
HS-குறியீட்டு உரிமம் தொடர்பான அனுமதி
HS-குறியீடு மற்றும் பெயர் மூலம் தேடுக
பரிந்துரைக்கப்பட்ட அதிகாரசபைகள்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
ஆயுர்வேத
திணைக்களம்ஹோமியோபதி
கவுன்சில்சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு
இலங்கை சிவில் விமானப்
போக்குவரத்து அதிகாரசபைகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு
பாதுகாப்பு
அமைச்சுஇலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்
தேசிய அபாயகர ஔடதங்கள்
கட்டுப்பாட்டு சபைகடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
பூச்சிக்கொல்லிகளின்
பதிவாளர்தேசிய உர
செயலகம்விவசாயத்
திணைக்களம்இலங்கை கட்டளைகள்
திணைக்களம்இலங்கை மதுவரித்
திணைக்களம்இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தேசிய ஓசோன்
அலகுமத்திய சுற்றாடல்
அதிகாரசபைஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை
இலங்கை தேயிலை
வாரியம்வன பாதுகாப்புத்
திணைக்களம்இலங்கை
மத்திய வங்கிகடல் மாசுறல் தடுப்பு
அதிகார சபைஇலங்கை
சுங்கம்இலங்கை துறைமுக
அதிகாரசபை
Exports
Exports
அரியப்பட்ட மரப் பகுதிகள் (602)
தேவையான ஆவணங்கள்
- இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
- இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
- அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
- இறக்குமதியாளர் தனி நபராயின்,
- தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
- இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
- இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
- பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
- உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
- விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment) பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
- வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் சிபாரிசு
செயல்முறை
- அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
- அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
- கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
- அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.
அனுமதிப்பத்திரக் கட்டணம்
- ரூ. 2000.00 + பெறுமதி சேர் வரி
உடைந்த உலோகப் பகுதிகள் (710)
தேவையான ஆவணங்கள்
- இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
- இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
- அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
- இறக்குமதியாளர் தனி நபராயின்,
- தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
- இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
- இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி,
- பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி,
- உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
- விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment) பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
- கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சின் அங்கிகாரம்
செயல்முறை
- அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
- அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
- கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
- அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.
அனுமதிப்பத்திரக் கட்டணம்
- மெ.தொ. 1 தொடர்பாக ரூ. 125.00 + VAT வீதம் அறவிடப்படும்
குறைந்தபட்ச அனுமதிப்பத்திரக் கட்டணம் ரூ. 5,000.00 + பெறுமதி சேர் வரி
அடைவுகளுக்கு
இல: 75 1/3, 1 வது மாடி, ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,
த.பெ.இல - 559,
கொழும்பு 01,
இலங்கை.
(94) 112 326 774
(94) 112 328 486
deptimpt[at]sltnet.lk