பழுப்பு சர்க்கரை (Brown Sugar) இறக்குமதிக்கான இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களை வழங்குவது 21.02.2021 முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

டி.வி.டி. தமயந்தி எஸ். கருணாரத்ன
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம்