தேவையான ஆவணங்கள்

 • இறக்குமதி நிறுவனத்தின் கோரிக்கைக் கடிதம்
 • வியாபாரப் பதிவுச் சான்றிதழ்
 • இறக்குமதி நிறுவன கூட்டிணைப்புச் சான்றிதழ்
 • பணியகத்தின் அறிக்கை (படிவம் 20)
 • கடந்த இரண்டு வருடங்களில் கணக்காய்வு அறிக்கைகள்
 • கடந்த மூன்று மாத வங்கிக் கணக்கு அறிக்கைகள்
 • வருமான வரிக் கொடுப்பனவு அறிக்கைகள்
 • பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவு அறிக்கைகள்
 • விநியோத்தருடனான உடன்படிக்கை
 • புரோ போர்மா விலைப்பட்டியல்

செயல்முறை

 • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
 • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
 • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
 • பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கட்டணங்கள் - ரூ. 1.0000.00