இயைபு முறைக் குறியீட்டிலக்கம் 22.07 கீழ் இறக்குமதி செய்யப்படும் 80% அல்லது அதற்கு மேற்பட்ட செறிவுள்ள, இயல்பிழக்காத ஈதைல் அல்ககோல் மற்றும் பிற செறிவு கொண்ட ஸ்பிரிட்டுகள் என்பவற்றிற்கான இறக்குமதி அனுமதிப் பத்திர விநியோகம் 2020.01.01 ஆந் திகதி முதல் மீள் அறிவிக்கப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

திருமதி. டி.வி.டீ. தமயந்தி எஸ். கருணாரத்ன

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம்